
- ஒற்றை டெபாசிட்டாக
- அதிகபட்ச போனஸ் பெறுங்கள்
டெபாசிட் போனஸ்
- ஒற்றை டெபாசிட்டாக $100
- அதிகபட்ச போனஸ் பெறுங்கள் $30,000
எங்கள் 100% டெபாசிட் போனஸ் நிகழ்வில் சேருங்கள்
உங்கள் டிரேடிங்கை கூடுதல் இலாபகரமானதாக ஆக்கிடுங்கள்!
XAUUSD வாங்கு 0.1லாட்
+$ 300 ஊக்கத்தொகை
எனது போனஸை நான் எப்படி கிளைம் செய்வது?
பதிவு செய்தல்
ஒரு கணக்கைத் திற
டெபாசிட்
$100அல்லது அதற்கு மேல்
கிளைம்
டெபாசிட் போனஸ்
எனது போனஸை நான் எப்படி எடுப்பது?
ஒரு குறிப்பிட்ட ஸ்டேண்டர்டு லாட் பூர்த்தியானால் முதலீட்டாளர்கள் போனஸை எடுக்க முடியும்.
- டெபாசிட் தொகை $ 100
- 100%ஊக்கத்தொகை +$ 100
- போனஸ் தொகை ÷ 3 $ 100 ÷ 3
- ஸ்டேண்டர்டு லாட் 33.33 லாட்
விதிமுறைகளும் நிபந்தனைகளும்

நிகழ்வு விபரம்
1. 100% டெபாசிட் போனஸ் நிகழ்வானது முதலீட்டாளர்களுக்குக் கூடுதல் நிதியை வழங்குகிறது. இதை டிரேடிங் நோக்கங்களுக்குப் பயன்படுத்தலாம் (உங்கள் கணக்கில் போனஸ் மட்டும் இருக்கும்போது ஒரு புதிய பொசிசனை எடுக்க முடியாது.)
2. ஒவ்வொரு டெபாசிட் தொகையும் $100-ஐத் தாண்டும்போது இந்தச் செயல்பாடு கிடைக்கப்பெறும்.
3. டிரேடிங்கின்போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட போனஸைப் பயன்படுத்த முடியாது.
4. உங்கள் “சுயவிபரம்” பக்கத்தில் ”டெபாசிட் போனஸ்” பிரிவின் மீது போனஸை கிளைம் செய்யலாம். வெற்றிகரமாக கிளைம் செய்த போனஸ், “பொசிசன்” பக்கத்தில் “போனஸ்/வரவு” பிரிவில் காட்டப்படும்.
5. நிகழ்வு காலம்:2025/4/21 - 2025/05/20
எனது டெபாசிட் போனஸை கிளைம் செய்வது எப்படி?
1. முதலீட்டாளர்கள் $100 அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யும்போது, இந்த நிகழ்வில் அவர்கள் பங்கேற்கத் தகுதிபெறுகிறார்கள். ஒவ்வொரு முதலீட்டாளரும் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
2. பெற்ற போனஸ் தொகை உங்கள் டெபாசிட் தொகையை அடிப்படையாகக் கொண்டது.
3. உதாரணம்:
- முதலீட்டாளர் A வெற்றிகரமாக $300 டெபாசிட் செய்துள்ளார். அவரால் தனது “சுயவிபரம்” பக்கத்திலுள்ள “டெபாசிட் போனஸ்” பிரிவில் $300 போனஸை கிளைம் செய்யமுடியும்.
- முதலீட்டாளர் A வெற்றிகரமாக $300 டெபாசிட் செய்துள்ளார். அவரால் தனது “சுயவிபரம்” பக்கத்திலுள்ள “டெபாசிட் போனஸ்” பிரிவில் $300 போனஸை கிளைம் செய்யமுடியும்.
- முதலீட்டாளர் A வெற்றிகரமாக $300 டெபாசிட் செய்துள்ளார். அவரால் தனது “சுயவிபரம்” பக்கத்திலுள்ள “டெபாசிட் போனஸ்” பிரிவில் $300 போனஸை கிளைம் செய்யமுடியும்.
எனது டெபாசிட் போனஸை வெளியே எடுப்பது எப்படி?
1. போனஸை கிளைம் செய்யும் அளவை முதலீட்டாளர் எட்டும்வரை, போனஸானது நிறுவனச் சொத்துக்களாகக் கருதப்படும். போனஸை வெளியே எடுக்க முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்டேண்டர்டு லாட்டை எட்டினாலே போதும்.
ஸ்டேண்டர்டு லாட் =
போனஸ் தொகை ÷ 3
2. முதலீட்டாளர் கிளைம் செய்யும் போனஸில் ஆர்டருக்கேற்ப ஸ்டேண்டர்டு லாட்டினை கணினி அமைப்பு கணக்கிடும்; குறிப்பிட்ட ஸ்டேண்டர்டு லாட்டினை எட்டியிராவிட்டால் முதலீட்டாளர்கள் அதைத் தொடர்ந்து போனஸ்களை வெளியே எடுக்க முடியாது.
3. முதலீட்டாளர் உரிமைகோரும் போனஸில் மேற்கண்ட நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது கணினி அமைப்பானது உங்கள் போனஸை “வரவு” என்பதிலிருந்து “கணக்கிருப்பு” என்பதற்கு மாற்றிவிடும்.
4. டிரேடிங் நேரத்தில் ஒரு பொசிசனை குறைந்தது மூன்று நிமிடங்கள் வைத்திருந்தால் மட்டுமே ஒரு ஸ்டேண்டர்டு லாட் கவனத்தில் கொள்ளப்படும்.
5. 24 மணிநேரங்களுக்கு மேல் முதலீட்டாலர்கள் போனஸைக் கிலைம் செய்யாவிடில் அது தானாகவே காலாவதியாகிவிடும்.
6. போனஸானது அதை உரிமைகோரிய தேதியிலிருந்து அதை “போனஸ்/வரவு” டெபாசிட் செய்த தேதி வரை 180 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்தக் காலகட்டத்துக்குள் முதலீட்டாளர் குறிப்பிட்ட ஸ்டேண்டர்டு லாட்டை எட்டாவிட்டால் போனஸ் காலாவதியாகிவிடும்.
7. போனஸ் காலாவதியானபின் பொசிசன்கள் வலிந்து முடிக்கப்படுவம் அபாயத்தைத் தவிர்க்க, போனஸ் காலம் முடியும் முன்பாக முதலீட்டாளர்கள் தங்கள் கணக்கில் போதிய மார்ஜின் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
8. ஒரு முதலீட்டாளர் பின்வருவனவற்றில் எதையேனும் செய்தால், அவர் நிகழ்விலிருந்து தானாகவே வெளியேற்றப்பட்டதாகக் கருதப்பட்டு அவரது போனஸும் இரத்தாகிவிடும்;
- முதலீட்டாளர் தனது கணக்கில் எடுப்பை மேற்கொள்கிறார்;
- எதிர்மறை கையிருப்பை பூஜ்ஜியமாக்குவதற்கான கோரிக்கையை முதலீட்டாளரே மேற்கொள்ள வேண்டும்;
9. உதாரணம்:
- முதலீட்டாளர் A 3 டெபாசிட்டுகளைச் செய்கிறார், 1வது டெபாசிட் $300, 2வது டெபாசிட் $50, கடைசி டெபாசிட் $100.
- முதலீட்டாளர் A $300 மற்றும் $100 என முறையே 2 போனஸ்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- முதலீட்டாளர் A முதலில் $100 போனஸும் பின்னர் $300 போனஸும் பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
- முதலீட்டாளர் A ஸ்டேண்டர்டு லாட் 33.33 (100÷3) எட்டும்போது $100 போனஸை வெளியே எடுக்கிறார்.
- முதலீட்டாளர் A போனஸை வெளியே எடுத்தபின், கணினி அமைப்பு அவரது ஸ்டேண்டர்டு லாட் வளர்ச்சியை பழைய நிலைக்குக் கொண்டுவரும்.
- முதலீட்டாளர் A ஸ்டேண்டர்டு எண் 100-ஐ எட்டும்போது (300÷3), அவர் $300 போனஸை வெளியே எடுக்க முடியும்.
ஸ்டாப் லாஸ் (மார்ஜின் கால்) நிபந்தனைகள்
1. கணக்கில் வலிந்து பொசிசனை முட்க்கும் அபாயம் 50%-க்குக் குறைவாக இருக்கும்போது (வார இறுதியில் 100%).
2. ”கணக்கின் நிகர மதிப்பு ≤ போனஸ்/கிரெடிட், அதாவது போனஸ்/கிரெடிட் தவிர சொந்த நிதி இல்லாதபோது;
மேற்கண்ட ஏதேனும் நிகழ்ந்தால் அது கணினி அமைப்பைத் தூண்டி, அதன் விளைவாக உங்கள் நடப்பு பொசிசன்களில் சில அல்லது அனைத்தும் வலிந்து முடிக்க வேண்டி வரலாம்.
விதிமுறைகளும் நிபந்தனைகளும்:
1. பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் (”விதிகள்”) இந்த 100% டெபாசிட் போனஸ் நிகழ்வு (”நிகழ்வு”) விதிகளுக்குப் பொருந்தும். இந்த நிகழ்வில் வெற்றிகரமாகப் பங்கேற்பதன் அர்த்தம் பின்வரும் விதிகளை அனைத்தையும் ஏற்று அதன்படி நடப்பதைக் குறிக்கிறது. இந்த நிகழ்வினை நிறுவனம் வழங்குகிறது. மேலும் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் நிகழ்வினைத் திருத்தவோ அல்லது இரத்துசெய்யவோ எங்களுக்கு உரிமை உண்டு.
2. இந்த விதிகளில் வரையறுக்கப்படாத ஏதேனும் விதிமுறைகளுக்கு, அதன் வரையறைக்கு நிறுவனத்தின் தயாரிப்பு வெளிப்படுத்தல் அறிக்கையை அல்லது வாடிக்கையாளர் ஒப்பந்தத்தில் தொடர்புடைய விதிமுறைகளைப் பார்க்கவும்.
3. நிறுவனம் தனது சொந்த விருப்பத்தின்பேரில், கணக்கு வைத்துள்ள (”சரியான வாடிக்கையாளர்கள்” என குறிப்பிடப்படும்) அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த நிகழ்வை வழங்குகிறது. ஒரு சரியான முதலீட்டாளர் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- நிறுவனத்தின் வாடிக்கையாளராகவும் செல்லத்தக்க தனிப்பட்ட கணக்கையும் (”கணக்கு”) வைத்திருக்க வேண்டும்.
- முதலீட்டாளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக, நிறுவனத்தில் எந்தக் கனக்கும் பதிவுசெய்யாதவர்களாக இருக்க வேண்டும்.
4. இந்த நிகழ்வு பிரீமியம் லீவரேஜில் உள்ள (1000x லீவரேஜ்) முதலீட்டாளர்களின் கணக்குகளுக்குப் பொருந்தாது.
5. இந்த நிகழ்வில் பங்கேற்ற பின், அதே நேரத்தில் நிறுவனம் நடத்தும் பிற டெபாசிட் போனஸ் நிகழ்வுகளில் முதலீட்டாளர்கள் பங்கேற்க முடியாது என்பதை ஏற்றுப் புரிந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்பதை உறுதிசெய்வதனால் ஏற்கெனவே பங்கேற்ற பிற டெபாசிட் போனஸ் நிகழ்வுகளை தானாஅவே கைவிட வேண்டிவரும்.
6. இந்த நிகழ்வு குறிப்பிட்ட நாடுகள்/பிராந்தியங்களுக்கு மட்டுமே பொருந்தும். பங்கேற்பாளர்கள் இந்தக் குறிப்பிட்ட நாடுகள்/பிராந்தியங்களில் இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காகக் கணக்குகளைத் திறப்பதற்குரிய தகுதிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். இல்லாவிடில் உருவாக்கப்பட்ட அனைத்து அழைப்புகளும் செல்லாதவையாகக் கருதப்படும். பொருந்தக்கூடிய நாடுகளில் எங்களது உள் கோட்பாடுகளின் ஆளுகை செல்லுபடியாகும். இது அவ்வப்போது மாறக்கூடும். நிகழ்வில் பங்கேற்குமுன், வாடிக்கையாளர்கள் எங்களது ஆன்லைன் வாடிக்கையாளர் சேவை அலுவலருடன் ஆலோசிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சட்டம்
1. இந்த நிகழ்வின் ஒரே நடுவர் நாங்கள் தான். இந்த விதிகளில் கூறப்படாத ஏதேனும் சர்ச்சை அல்லது விவகாரம் இருப்பின், அது அனைத்து பங்குதாரர்களுக்கும் நியாயமாகக் கருதப்படும் வழியில் நிறுவன மேலாண்மையினால் தீர்க்கப்படும். இந்த முடிவு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரபினருக்கும் இறுதியானதாக இருக்கும்.
2. பெறப்பட்ட போனஸை தங்களது டிரேடிங் கணக்குகளின் எதிர்மறை கையிருப்புகளை, மார்ஜின் கால்கள் அல்லது முதலீட்டாளரின் வர்த்தகத்தினால் ஏற்பட்ட பிற நிலுவைகளை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
3. இந்த நிகழ்வின்போது, யாரேனும் தவறாகப் பயன்படுத்துவது, சட்டத்துக்குப் புறம்பான வர்த்தகம் அல்லது செயல்பாடு, ஏதேனும் ஓட்டைகளை, பிழைகளை, செயல்பாட்டுப் பிறழ்வுகளை அல்லது நிறுவன நிகழ்வின் குறைபாடுகளை மோசடிக்குப் பயன்படுத்துவது, அல்லது ஏதேனும் வெகுமதிகளை, தள்ளுபடிகளை அல்லது பிற பலன்களை (ஏதேனுமிருப்பின்), வழக்கமான பரிவர்த்தனை எல்லைக்கு அப்பாற்பட்ட ஏதேனும் பலன்களைப் பெறுவதற்கு, அல்லது வாடிக்கையாளர் ஒப்பந்தத்தில், தயாரிப்பு வெளிப்படுத்தல் அறிக்கையில் அல்லது பிற சட்டப்பூர்வ வெளிப்படுத்தல் ஆவணங்களில் ஏதேனும் மீறல் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபரின் கணக்கினை திரும்பப் பெறவோ அல்லது நிறுத்தவோ நிறுவனத்துக்கு முழு உரிமை உள்ளது. இந்த விதிகளுக்கிணங்க, இந்த நிகழ்வுகளிலிருந்து அந்த நபர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்பட்டு அவருக்குச் செலுத்தப்பட்ட போனஸ் மீட்பதற்கு உரிமை உண்டு. அதே நேரத்தில், இந்த நிகழ்வில் இந்தத் தளத்தின் எந்தவொரு கடப்பாடும் இரத்து செய்யப்படும்.
4. எந்த நேரத்திலும், ஒரு நாட்டின் சட்டங்களின்படி, இந்த விதிகளின் ஏற்பாடுகள் முழுவதுமாக அல்லது ஏதேனும் பகுதிகள் சட்டத்துக்குப் புறம்பானதாக, செல்லாததாக அல்லது ஏதேனும் வகையில் அமல்படுத்த முடியாததாக ஆனால், அந்த ஏற்பாடானது இந்த விதிகளின் உட்பிரிவுகளை பாதிக்கவோ அல்லது ஊறுவிளைவிக்கவோ செய்யாது. அத்தகு ஆட்சியெல்லைக்குள் பிற ஏற்பாடுகளின் சட்டப்பூர்வ தன்மை, செல்லத்தக்க தன்மை அல்லது அமல்படுத்தத்தக்க தன்மை ஆகியவை, பிற ஆட்சியெல்லைகளில் இந்த ஏற்பாட்டின் சட்டப்பூர்வ தன்மை, செல்லத்தக்க தன்மை அல்லது அமல்படுத்தத்தக்க தன்மைyஐ பாதிக்கவோ அல்லது குறைவுபடுத்தவோ செய்யாது.
5. இந்த விளம்பரத்திற்கும் Apple Inc உடன் எந்த தொடர்பும் இல்லை.